ஆதார்(Aadhaar) அட்டை எவற்றிற்கெல்லாம் கட்டாயமில்லை உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு

ஆதார்(Aadhaar) அட்டை எவற்றிற்கெல்லாம் கட்டாயமில்லை உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு……….

ஆதார்(aadhaar) logo

        இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆதார் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் இன்று புதிய தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் பல விசயங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் விபரங்கள் பின் வருமாறு

கல்வி

       கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதார் கட்டாயமில்லை. பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அது கட்டாயம் தேவையில்லை.

வங்கி கணக்கு

         வங்கி கணக்கு துவங்கும் போது ஆதார் அட்டை தேவையில்லை. அது போலவே வங்கி கணக்குடன் ஆதார் கட்டாயமாக இணைக்க தேவையில்லை.

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார்(Aadhaar)

            நீட், சிபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயமில்லை.

மொபைல் எண்

               புதிய மொபைல் எண் பெறவும் ஆதார் எண் அவசியமில்லை.

தனி நபர் உரிமைகள்

              தனியார் நிறுவனத்தில் ஆதார் அவசியம் என்று திணிக்க கூடாது.
              தனி நபர் உரிமைகள் ஆதார் இல்லை என்று நிராகரிக்க பட கூடாது.

கட்டாயம் செய்யப்பட வேண்டியது…………..

பான் எண்ணுடன் ஆதார் கட்டாயமாக இணைக்கபட வேண்டும்.

Read More    குமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை

Our Facebook Page  Medialeaves

923 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *