பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது

மக்கள் பார்வைக்காக பார்வதிபுரம் மேம்பாலம் திறக்கப்படுகிறது…

பார்வதிபுரம் மேம்பாலம்

     பார்வதிபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக பெரும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. அந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக மேம்பாலம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மக்கள் பாலத்தை பார்பதற்காகவும், பாலத்தின் மேல் நின்று இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காகவும் வருகின்ற 15 ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பாலம் திறந்து வைக்கப்படுகிறது. எனவே குமரி மாவட்ட மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு பாலத்தின் அழகை ரசிக்கலாம். வெகுசீக்கிரத்தில் வேலைகள் முடிக்கப்பட்டு பாலம் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Read more     ஆதார்(Aadhaar) அட்டை எவற்றிற்கெல்லாம் கட்டாயமில்லை உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு……….

Like our facebook page

3,112 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *