சாலைகளை கலக்க களமிறங்கிய மாருதி சுசுகி புதிய எர்டிகா 2019

சாலைகளை கலக்க களமிறங்கிய மாருதி சுசுகி புதிய எர்டிகா 2019…. 
எர்டிகா 2019
               மாருதி சுசுகி நிறுவனம் தன்னுடைய பழைய எர்டிகா வடிவமைப்பில் பல முக்கிய மாற்றங்களை செய்து கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி ஆல் நியூ எர்டிகா 2019 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த கார் புதிய swift, swift dezire கார்களை போன்ற ஹார்ட் டெக் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது அதிக உறுதி தன்மையும், குறைந்த எடையுடன் கூடிய உலோக கட்டுமான தொழில் நுட்பத்தை உள்ளடக்கியது.  
            இந்த கார் பெட்ரோல் manual ல் lxi, vxi, zxi, zxi+ என நான்கு variant லும், டீசல் manual ல் lxi, vdi, zxi, zdi+ என variants லும், பெட்ரோல் ஆட்டோமெட்டிக்கில் vxi AT, vdi AT என இரண்டு variants லும் மாருதியின் அனைத்து அரேனா ஷோரூம்களிலும் கிடைக்கிறது. 
             காரின் நீளம் 4395 mm ஆகவும், அகலம் 1735 mm அகலமாகவும், 1690 mm உயரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல் பேஸில் எந்தவித மாற்றமும் இல்லை. கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 mm குறைக்கப்பட்டு 180 mm ஆக மாற்றப்பட்டுள்ளது. மொத்தத்தில் காரின் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 
            இந்த காரில் புதிய 1.5லி பெட்ரோல் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அது அதிகபட்சமாக 104 பி எச் பி பவரையும், 138nm டார்க்கையும் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. மேலும் இதன் கியர் பாக்ஸ் 5 ஸ்பீடு மேனுயல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. டீசல் எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. மேலு‌ம் இதன் பூட் ஸ்பேஸ் 206 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகமான பொருட்களையும் எடுத்து செல்வதற்கேற்ப வசதிபடுத்தப் பட்டுள்ளது.
              எர்டிகா 2019 காரானது மெட்டாலிக் மேக்மா கிரே, பியர்ல் மெட்டாலிக் ஆக்ஸபோர்ட், பியர்ல் ஆர்டிக் ஒயிட், மெட்டாலிக் சில்கி சில்வர் மற்றும் பியர்ல் மெட்டாலிக் ஆபர் என்ற 5 வண்ணங்களில் விற்பனையாகிறது.
எர்டிகா 2019 colours

            கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்ரீ வட்ஸா மாருதி அங்கீகரிக்கப்பட்ட டீலராக நாகர்கோவில் மற்றும் அழகியமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.

For Bookings Call 9944424381
For more details Maruti Suzuki
 

639 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *