சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் (uses of Aloe vera )

Aloe vera சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்

Aloe vera

 

நம் அன்றாட வாழ்வின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் இயற்கையாக கிடைக்கும் வரப்பிரசாதம் தான் சோற்று கற்றாழை (aloevera). பொதுவாக இது எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.

Aloe vera மருத்துவகுணங்கள்

இந்த சோற்றுக் கற்றாழை ஜெல்லானது முகப்பொலிவை கூட்டுவதிலும், தலைமுடி வளர்ச்சியிலும், கண்பார்வை குறைபாட்டை சரி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் வெட்டுக்காயங்கள், நீண்ட நாட்களாக ஆறாத புண், தீப்பட்ட காயங்களை ஆற்றவல்ல அருமருந்தாக செயல்படுகிறது. சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

Aloe vera மேனி அழகிற்கு

தினமும் குளிப்பதற்கு 1 மணிநேரம் முன்பு சோற்று கற்றாழை ஜெல்லுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து கை, கால், முகத்தில் தேய்த்துவர மேனி பொலிவு பெறும்.

Aloe vera உடல்பாதுகாப்பிற்கு

Aloe vera gel

சோற்று கற்றாழையின் தோலை நீக்கியபின், ஜெல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டுடன் சேர்த்து 4, 5 துண்டுகள் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும். தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். கண்பார்வை குறைபாடுகள் நீங்கி தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களுக்கு கற்ப பை பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சோற்று கற்றாழையை பொறுத்தமட்டில் எந்தவித பக்கவிளைவுகளும் கிடையாது. இந்த சோற்று கற்றாழைசாறு ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனியாக கிடைக்கிறது. தேவைப்படுவோர் வாங்கி பயன் பெறுங்கள். ஆனால் இயற்கையாக, புதுமையாக கிடைக்ககூடிய ஜெல் தான் சிறந்தது.

For face Gel

https://amzn.to/2FR15mN

For Hair

https://amzn.to/2FSZ0Xq

https://amzn.to/2HX3Gl8

For Buy Best Wild Turmeric

https://amzn.to/2HWhBYp

https://amzn.to/2FS45z7

https://amzn.to/2rszwet

Read more Uses of Dates

468 total views, 2 views today

5 thoughts on “சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் (uses of Aloe vera )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *