பட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு

பட்டதாரிகளுக்கு நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) ஆசிரியர் பணி வாய்ப்பு

kendriya-Vidyalaya-logo


கேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. தற்போது PGT(all subjects), TGT (all subjects), PRT, Computer Instructors, Sports coach cum yoga teacher, craft teacher, Tamil teacher, Academic counsellor & nurse ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
பெயர் பதிவு:இந்த பணிக்கு தகுதியானவர்கள் காலை 8 முதல் 9 மணி வரை கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம். 9 மணி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
வயது வரம்பு: இந்த பணிக்காக வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை. பெயர் பதிவு செய்ய புதிய புகைப்படம் ஒட்டிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ் நகல்கள் ஒப்படைக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு ஓரிஜினல் சான்றிதழ்கள் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
Advertisement for Kendriya Vidyalaya job Click here
Instructions Click here
Biodata form download Click here

Read more about JAWAHAR NAVODAYA VIDYALA

672 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *