இந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car

இந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car

மஹிந்திரா எக்ஸ் யு வி 300 mahindra xuv 300


மஹிந்திரா நிறுவனம் தனது புதிய படைப்பான
Mahindra XUV 300 car ஐ இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் பெட்ரோல் base variant w4 7.90 இலட்சம் ஆரம்ப விலையில் துவக்கி w8 (o) டீசல் டாப் variant 11 இலட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் w4, w6, w8, w8 (o) என நான்கு வேரியன்ட்களில் வெளிவருகிறது. இந்த கார் மாருதி சுசுகி விட்டாரா பிரீஸ்ஸா, ஃபோர்ட் இகோஸ்போர்ட், டாட்டா நெக்ஸான் போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

FB Page like Click Here

Read More Mahindra Marazzo

7,109 total views, 5 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *