மாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்

மாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்

new corporations

நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகளை 2 புதிய மாநகராட்சிகளாக (new corporations) மாறுவதற்கான சட்ட முன் வடிவு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் இந்த சட்ட முன் வடிவை வெளியிட்டார். நாளை ஆய்வு, விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மூலமாக இது நிறைவேற்றப்படுகிறது. 

421 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *